Impara Lingue Online! |
||
|
|
| ||||
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை.
| ||||
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை.
| ||||
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை.
| ||||
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை.
| ||||
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை.
| ||||
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை.
| ||||
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை.
| ||||
அவனுக்கு சாகலேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை.
| ||||
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை.
| ||||
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது.
| ||||
எனக்கு எனக்காக ஒரு உடை வாங்க அனுமதி கிடைத்தது.
| ||||
எனக்கு ஒரு சாகலேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது.
| ||||
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா?
| ||||
உன்னை மருத்துவ மனையில் பீர் குடிக்க அனுமதித்தார்களா?
| ||||
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா?
| ||||
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது.
| ||||
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது.
| ||||
அவர்களுக்கு வெகுநேரம் முழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது.
| ||||